Monday, October 3, 2011

AjithGopi

ajith gopi


♥ A smile speaks a lot than words... ♥ பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜன்மம் நானில்ல பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு வாழவைக்க அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே உள்ளமட்டும் நானே என் உசிரக் கூடத்தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன் என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன் சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டுத் தாளம் இட்டுப் பாட்டுப் பாடும் வானம்பாடி நாந்தான் .....